ப்ரோக்கோலியின் ஆரோக்கிய ரகசியங்கள்(BROCCOLI'S HEALTHY SECRETS IN TAMIL)
ப்ரோக்கோலி இது ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். விட்டமின் (சி,ஏ,கே) VITAMIN C A k) மற்றும் கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் (CALCIUM, ZINC, MAGNESIUM) போன்ற தாதுக்கள் அதிக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஊட்டச்சத்து உணவாகும். உடல் எடை குறைக்கவும், நம் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது வைட்டமின் ஏஉடன் லுடின் மற்றும் ஜுயாக்சாந்தின் போன்றவை இருப்பதால் நம் கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். பற்களை பாதுகாக்கவும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து வகையான புற்று நோய். செல்களையும் வளர விடாமல் தடுக்கும். அடிக்கடி சமையலில் இந்த ப்ரோக்கோலியை பயன்படுத்தி வருவதால் மேற்கூறிய உடல் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ளலாம். ப்ரோக்கோலியை எவ்வாறு உணவில் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்: ப்ரோக்கோலி சாலட் ப்...